மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
table moulded brickமேடை வார்ப்புச் செங்கல்
table vibratorமேடை அதிர்வி
tabular structureபலகை அமைப்பு
tachimeterசுழல் வேக அளவி
taigaஊசியிலைக் காடுகள்
take offபுறப்பாடு
talcமாக்கல்
talusமலையடிக்குவியல்
tamping rodகுத்துக்கழி
tangentதொடுகோடு
tangent modulusதொடு மீள் குணகம்
tangential accelerationதொடுகோட்டு முடுக்கம்
taphonomyதொல்லுயிரெச்சத் தோற்ற இயல்
tarகரிக்கீல்
targetஇலக்கு
taxationவரிவிதிப்பு
taxi wayநடாத்து வழி
technical reportதொழில் நுட்பத் தகவலளிப்பு
tectonic forcesபுவிமேலோட்டுப் பேரியக்க விசைகள்
tectonicsபுவிமேலோட்டுப் பேரியக்கம்
talcதலுக்கு
talusமலையடிக் குவியல்
tangentஉதிர் கற்றளம்
tangent modulusதாஞ்சன் கமகம்
tangentதொடுகோடு
target(Target IN A BUS ETC.) இலக்கு
tarகரி எண்ணெய், தார்
taigaஊசியிலைப்புதர் காடு
targetகுறி, பரிசை
targetஇலக்கு
taigaஊசியிலைப் புதர்க்காடு.
talcவெளிமக் கன்மகி,(பே-வ) காக்காய்ப்பொன் வகை, (வினை) காக்காய்ப் பொன்வகை பயன்படுத்திப் பதஞ்செய்.
talusகணுக்கால், கணுக்கால் எலும்பு, கோணக் கால் வகை, மேல்நோக்கி ஒடுங்கிச் சொல்லுஞ் சுவர்ச்சரிவு (மண்) மலையடிக்குவியல்.
tangentதொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு, (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம், (பெயரடை) வெட்டாமல் தொடுகிற.
tarகீல், கரிஎண்ணெய், (வினை) கீல், பூசு, கரிஎண்ணெய் தடவு, கீல்போர்த்து, கரி, எண்ணெயாட்டு,
targetகுறியிலக்கு, வில்லெறி, கணையெறி, எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு, குறிவட்டம், இலக்குக் குறியீலான குறிச்சதுரம், வேட்டிலக்கு, வேட்டிக்கு உட்பட்ட இடம், நோக்கம், செயற்குறி, கருதிய பயன், எதிர் நோக்கிய வளைவு, குறிநோக்க மதிப்பு, மதிப்பிலக்கு,.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு, ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு, இறைச்சி, பரிசை, சிறு, வட்டக் கேடயம்,
taxationவரிவிதிப்பு.
tectonicsஅழகுக் கட்டுமானக் கலை, கட்டிடங்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை, கட்டமைவழகுக் கலை, கருவி கலப் பொருள்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை.

Last Updated: .

Advertisement