மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
variationமாறுபாடு
varveகாலப்படுவுப்படை
valueபெறுமானம் மதிப்பு
variableமாறி
variationமாறுபாடு
variableமாறி
variationமாறுபாடு
vacuumவெற்றிடம்
valencyவலுவளவு
varnishவாணிசு
vacuumவெற்றிடம்
valencyவலுவளவு
valueபெறுமானம்
valveதடுக்கிதழ்,ஓரதர்
vaneஇறகு
velocityதிசைவேகம்
velocityதிசை வேகம்
velocityதிசைவேகம்,வேகம்
velocity headதிசைவேக மட்டம்
vacuumவெற்றிடம்
vacuum processed concreteவெற்றிடச் செயல்முறை கற்காரை
vadose waterநிலையா நிலத்தடி நுழைநீர்
valencyஅணு இணைதிறன்
validityஏற்புடைமை
valley rafterபள்ளத்தாக்குப் பாசனம்
valley tileகடல் வாய்ச்சட்டம்
valuationமதிப்பிடல், மதிப்பீடு
valueமதிப்பு
valveஓரதர், தடுக்கிதழ்
vaneசிறகு
variableவேறுபடுபவை, மாறி
variationமாற்றம்
varnishமெருகெண்ணெய்
varveபடலக்கனிப்படிவுகள்
vaultவில் வளைவுக்கூரை
vector componentதிசையன் கூறு
velocityவிரைவு, திசைவேகம்
velocity distributionவிரைவுப் பரவல்
velocity headவிரைவு மட்டம்
vacuumபாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம்.
valencyவேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு.
validityநேர்மைத் தகவு, வாய்மை உறுதிப்பாடு, முறைமைத் தகுதி, செல்லுபடியாகும் நிலை, வாதத் தொடர்பிசைவு வழாமை.
valueமதிப்பு தகுதி உள்ளார்ந்த தகவு உள்ளார்ந்த நலம் அருமை விரும்பப்படுந் தன்மை உயர் தகவு தகை நேர்த்தி செயல் தகவு பயன் வகுப்பீட்டில் படித்தரம் (இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை (கண.) சுட்டுமதிப்பு உருவின் குறிப்பு மதிப்பெண் (வி.) விலை மதி விலை மதிப்பிடு விலைமதிப்புக் குறி கணி குறி மதிப்பிடு உயர்வாகக் கருது உயர்வு கொடு பெருமதிப்பஷீ பெருமையாகக் கொள் அருமையாகக் கொள் அருமைகாயப் பேணு நலம்பேணிப் பெருமைகொள் நலம் பாராட்டு குறித்துப் பெருமைகொள் தர மதிப்பிடு.
valveஊடிதழ், தடுக்கிதழ், (உள்., வில.) அடைப்பிதழ், ஒருவஸீ அடைப்புத் தடுக்கு, ஓடு, (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி, (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ்.
vaneகாற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள்.
variableமாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.
variationமாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
varnishவண்ண மெருகெண்ணெய், எண்ணெய்ச்சாயம், மட்பாண்ட மெருகீடு, மட்பாண்ட மெருகீட்டுப் பளபளப்பு, இயற்கைப் பளபளப்பு, செயற்கை மெருகு, பகட்டுத் தோற்றம், பூச்சுமெழுக்கீடு, குற்றத்தை மறைத்துக் காட்டும் முயற்சி, பூச்சு மழுப்பீடு, குற்றந் தணித்துக் காட்டும் முயற்சி, சப்பைக்கட்டீடு, சாக்குப்போக்கு விளக்கம், (வி.) வண்ண மெருகெண்ணெய் பூசு, எண்ணெய்ச் சாயமிடு, மட்பாண்டம் மெருகிட்டுப் பளபளப்பாக்கு, மெருகிட்டுப் பளபளப்பாக்கு, வண்ணப்பூச்சிடு, பகட்டு வண்ணந் தோய்வி, மேற்பகட்டுத் தோற்றமஷீ, செயற்கை மெருகிடு, மேற்பகட்டுக் கவர்ச்சியஷீ, பூசி மெழுக்கிடு, பூசி மழுப்பு, சப்பைக் கட்டுக் கட்டி ஆதரி.
vaultகவிகை மாடம், கவிகை மோடு, மோட்டுக் கவி கவிகை விமானம், மோட்டுக் கவிகை வட்டக் கட்டுமானம், கவிகை நெறி, கவிகை மோடமைந்த பாதை, கவிகை மோடு போன்ற வளைவு, வான வளாகம், வான மோடு, நிலவறைக் கூடம், (உள்.) உடலின் கவிமோட்டு உள்ளறையிடம், உள்ளறையிடக் கவிமோடு, (வி.) கவிகை மோடாகக் கட்டமைவி, கவிகை மோடாக்கு, கவிகை மோடு போன்று அமைவி, கவிவாக்கு.
velocityவிசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.

Last Updated: .

Advertisement