புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

L list of page : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
linkஇணைப்பு இணைப்பு
logarithmமடக்கை மடக்கை
law of averagesசராசரிகளின் விதி
law of chanceவாய்ப்புவிதி
law of inertia of large numbersபரினங்களின் மாறாப்பொதுமை நியதி
law of inverse proportionதலைகீழ் விகித விதி
law of large numbersபரினங்களின் நியதி
law of statistical regularityபுள்ளிவிவர ஒழுங்கு நியதி
least square methodகுறைந்த வர்க்க முறை
lepto kurticமிகைத் தட்டை
life tableஆளே் அட்டவணை
linear constraintநர்காட்டு இறுக்கி
linear correlationநர்காட்டு உடன் தொடர்பு
linkஇணைப்பு
link relativeசங்கிலிச் சார்பி
living standardவாழ்க்கைத் தரம்
logarithmமடக்கை, அடுக்கு மூலம்
logarithmic paperஅடுக்கு மூலத்தாள், மடக்கைத்தாள்
logistic curveலாஜிஸ்ட்டிக் வளைகோடு
lorenz curveலாரென்ஸ் வளைகோடு
lower quartileகீழ்க் கால்மானம்
least square methodசிறும இருமடி முறை
linkதொடரலைப் பின்னிலம்
linkபிணைப்பு
linkதொடுப்பு
logarithmமடக்கை
linkகண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை.
logarithm(கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.

Last Updated: .

Advertisement