புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

P list of page 1 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
parameterசாராமாறி
parabolaபரவளையம் பரவளையம்
parallelசமாந்தரம் இணை
parabolaபரவளைவு
parallelஇணை, இணையான
parameterசாராமாறி
parameterஅளபுரு சாராமாறி அளபுரு
parabolaபரவளைவு
patternகாட்டுரு, கோலம்
parameterகட்டளவுகள், துணையலகு
patternதோரணி
patternதோரணி
paired comparisionஇணையொப்பு
parabolaபரவளைவு
parallelஇணையான, ஒருபோகு
parameterமுழுமைத் தொகுதியின் அளவை
parity indexசமமதிப்புக் குறியீடு
partial correlationஒருசிறைத் தொடர்பு
patternகாலம், தாரணி
parabolaபரவளையம்
peakednessசிகரத்தன்மை
percentage of changeமாற்றங்களின் விழுக்காடு
percentileசதமானம், நூற்றுமானம்
perfect correlationஒன்றிய உடன்தொடர்பு
periodicகால சுழற்சி உடைய
periodic functionகாலவாரிச் சார்பலன், கால சுழற்சிேைடய சார்பலன்
pictogramசித்திர விளக்கப் படம்
pie diagramவட்ட விளக்கப் படம்
pilot surveyமுன்னோடிக் கணக்கெடுப்பு
patternஅமைமுறை
platy kurticகுறைத்தட்டை
point estimationபுள்ளி மதிப்பீடு
polynomialபல்லுறுப்புக் கோவை
populationமுழுமைத் தொகுதி
parameterஅளபுரு
parameterகூறளவு
populationகுடித்தொகை
parabolaசாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.
parallelஇணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான.
parameter(கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.
periodicவான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற, இடையிடை நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற, ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
polynomiala;. பெயர் வகையில் பல சொற்களுடைய,(கண.) தொடர் வகையில் பல உருக்களைக் கொண்ட.
populationமக்கட்டொகை, குடியேற்றச் செயல்.

Last Updated: .

Advertisement