விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
visceral muscleஉடலகத்தசை
visceral skeletonஉடலகவன்கூடு
vitellariumமஞ்சட்கருவாக்கி
vitelline glandமஞ்சட்கருவாக்கிச்சுரப்பி
vitelline-membraneமஞ்சட்கருமென்றகடு
vocal cordகுரனாண்
vocal sacகுரற்பை
voice boxகுரற்பெட்டி
water-vascular systemதிரவக்கலன்றொகுதி
white corpuscleவெண்சிறுதுணிக்கை
white fibreவெண்ணார்
white matterவெண்சடப்பொருள்
wrist, carpal boneமணிக்கட்டு
zygotic nucleusபுணரிக்கலக்கரு
albinismநிறப்பசைக்கேடு
coelomஉடற்குழி (குழியம்)
contour featherபுறவுருவச்சிறகு
parapodiumபுடைக்கால் (பரபாதமுனை)
pedipalpஉணரடி
pygostyleஎச்சக்கம்பம்

Last Updated: .

Advertisement