விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
deglutitionவிழுங்குதல்
dactylopoditeவிரற்சந்துக்கான்மூட்டு (விரற்கான்மூட்டு)
daughter chromosomeமகணிறவுரு
daughter cystமகட்சிறைப்பை
daughter nucleusமகட்கரு
deciduous teethஉதிர்பற்கள்
deltoid muscleமுக்கோணத்தசை
deltoid ridgeமுக்கோணப்பீடம்
dendrite, dendronஉட்காவுநரம்புமுளை
dental formulaபற்சூத்திரம்
dermalஉட்டோலுக்குரிய
dermal boneஉட்டோலெலும்பு
dentineபல்முதல்
daughter cellபிறவி செல்
dental grooveபற்றவாளிப்பு
depressor muscleஇறக்கத்தசை
dehydrationநீர்நீக்கல்
decapodபத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை, (பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த.
degenerationஇனச்சிதைவு, கீழ்நிலை நோக்கிய போக்கு.
deglutitionவிழுங்குதல், விழுங்குமாற்றல்.
dentineபற்காழ், பல்லின் பெரும்பகுதியான காழ்க்கூறு.
dentitionபல் முளைப்பு, விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை, பல்வரிசை அமைப்பு.

Last Updated: .

Advertisement