விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
gastric juiceஇரைப்பை நீர்
generationதலைமுறை/உண்டாக்கல் தலைமுறை
gall bladderபித்தச்சவ்வுப்பை
gametogenesisஇனச்செல் ஆக்கம்
genital atriumஇனப்பெருக்கப் பொதுவறை
gameteபால் அணு
ganglionநரம்பணுத்திரள்
gametocyteபுணரிக்குழியம்
gastric filamentஇரைப்பையிழை (உதரவிழை)
gastric glandஇரைப்பைச்சுரப்பி (உதரச்சுரப்பி)
gastric millஇரைப்பைத்திரிகை (உதரத்திரிகை)
gastric ridgeஇரைப்பைப்பீடம் (உதரபீடம்)
gastric veinஇரைப்பைநாளம் (உதரநாளம்)
gastropodகத்திரப்பொட்டு
genaகதுப்பு
genital foldஉற்பத்திமடிப்பு
geneமரபணு,பண்பலகு
generationதலைமுறை,தலைமுறை
geneticsபாரம்பரிய இயல், மரபியல்,மரபியல், கால்வழியியல்
gameteபாலணு, இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு.
ganglionநரப்புக்கணு, நரப்பு மண்டல மையப்பிழம்பு, மங்கிய சாம்பல்நிற மாப்பொருள் நிரம்பிய நரம்புமண்டல மையம், ஆற்றல் மையம், செயல் மையம், உயிர் மையம், முக்கிய கூறு.
gastrocnemius(உள்) கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை.
gene(உயி.) உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று.
generationபிறப்பித்தல், தோற்றுவித்தல், உண்டாக்குதல், இனப்பெருக்கம், ஈனுதல், ஈனப்பெறுதல், இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல், தலைமுறை, வழிவழி மரபில் ஒருபடி, தலைமுறையினர், ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி, ஒத்தகாலத்தவர், தலைமுறைக்காலம், தலைமுறை இடையீட்டுக்காலம், 30 அல்லது 33 ஆண்டுகள்.
geneticsமரபுவழிப்பண்பியல், பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி.
genitalபிறப்புக்குரிய.

Last Updated: .

Advertisement