விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
ileo-colic valveசுருட்குடற்குறையிடைவாயில்
iliolumbarபுடைதாங்கிநாரி
imaginal discஈற்றுப்பருவ வட்டத்தட்டு
imaginal-discவிம்பவட்டத்தட்டு
incubation (adj)நோயரும்பல்
incubation (of eggs)அடைகாத்தல்
imagoகனவுரு - விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம
inferior jugularகீழ்க்கழுத்துக்குரிய
ingestionஉட்செலுத்தல்
inhalant siphonஉள்ளோட்டுகுழாய் (உள்ளேற்றுகுழாய்)
impulseகணத்தாக்கம்
infectionநோய்ப்பற்றல், நோய்த் தொற்றல்,(நோய்) தொற்றுதல்
ileumசுருங்குடல்
incisorவெட்டுப் பல்
infectionதொற்று, அழற்சி
impulseகண உந்துகை உந்துகை
infectionதொற்றுகை தொற்று
impulseகணத்தாக்கு
infundibulumபுனலுரு
ileumசிறுகுடற் பின்பகுதி.
iliac(உள்) இடுப்புச்சார்ந்த, இடுப்பெலும்புக்குரிய.
ilium(உள்) இடுப்பெலும்பு.
imagoமுற்றுரு, பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை.
impulseதூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல்.
incisorமுன் வாய்ப்பல், உளிப்பல்.
incompleteமுழு நிறைவுபெறாத, முடிவுபெறாத, அரை குறையான.
incusசுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காதெலும்பு.
infectionதொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற.
inguinalஅரையைச் சார்ந்த, தொடை அடிவயிறு இணைப்புக்குதிய.

Last Updated: .

Advertisement