விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
larvaகுடம்பி,குஞ்சு, புழு
labellumசிற்றுதடு
lamarckismஇலமாக்கின்கோட்பாடு
labial palpபிற்சொண்டுப்பரிசம்
labrumமுற்சொண்டு
lacrymalகண்ணீர்க்குரிய
lacunaகலனிடைக்குழி
lamellibranchஇலமெல்லிபிராங்குப்பிராணி
large intestineபெருங்குடல்
laryngealகுரல்வளைக்குரிய
lasso-cellஎறிதடக்கலம்
lateral abdominal veinபக்கவயிற்றுநாளம்
lactealகுடற்பால் குழல்
larynxகுரல்வளை
lactaseஇலற்றேசு
labialஇதழ் ஒலி, உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து, (பெ.) இதர்பற்றிய, இதழ்போன்ற, உதடுகள் போன்று செயலாற்றுகிற, உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற.
labium(ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம், ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி, உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி.
labyrinthஅரும்புதிர் நெறி, மீட்டுவரமுடியாதபடி திருக்குமறுக்காக அமைக்கப்பட்ட வழி, புதிர்நெறிக்கூடம், அரும்புதிர் நெறிகள் அமைந்த கட்டிடம், திகைப்பூட்டுந்திருக்கு மறுக்குப் புதிர், கடுஞ் சிக்கலமைவு, உட்காதின் திருக்குமறுக்கான துளை, திகைப்பூட்டுஞ் சிக்கல் நிலை.
lactealபால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற.
lactoseபால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை.
larvaமுட்டைப்புழு, முட்டையினின்று வெளிவந்த புழு, கம்பளிப்புழு, அரைகுறை உருமாற்றமடையும் மற்ற விலங்குகளின் முதிரா வடிவம்.
larynxகுரல் வளை.
lateralபக்கக் கிளை, பக்கக்கிளையுறுப்பு, புடைப்பொருள், (பெ.) பக்கத்திலுள்ள, புடைநிலையான, பக்கத்திலிருந்து இயங்குகிற, பக்கம் நோக்கி செல்கிற.

Last Updated: .

Advertisement