விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
mammary glandபான்மடிச்சுரப்பி
malleusசம்மட்டியுரு
maltoseதானியச்சர்க்கரை, மால்ட்டோஸ்
mammaபான்மடி
mammalபாலூட்டு
macrogamete megagameteபெரும்புணரி
macronucleus meganucleusபெருங்கரு
macrophageபெருந்தின்கலம்
macula luteaமஞ்சட்பொட்டு (விழித்திரை)
madreporiteதாய்க்கற்றகடு
malar boneகதுப்பெலும்பு
malpighian capsuleமல்பீசியின் உறை
malpighian layerமல்பீசியின்படை
malpighian tubuleமல்பீசியின் சிறுகுழாய்
mammalianமுலையூட்டிக்குரிய
mandible boneகீழ்த்தாடையெலும்பு
maltaseமோற்றேசு
maculaபரிதி வட்டத்திலுள்ள கரும்புள்ளி, கனிப்பொரளில் உள்ள களங்கம், தோலில் நிலையாக உள்ள, மறு.
maggotசில பூச்சிகளின் முட்டைப்புழு, நிலையற்ற வேடிக்கைக் கற்பனை.
maleஆண், ஆண்பால், (பெயரடை) ஆண்பாலுக்குரிய.
malleusகாதின் சுத்தி எலும்பு, காதுச்சவ்வின் அதிர்ச்சியை உட்காதுக்குள் ஊடுபரவவிடும் எலும்புப் பகுதி.
maltose(வேதி) மா வெல்லம், மாவூறலிலிருந்து எடுக்குஞ் சர்க்கரை.
mammaஅம்மா, தாய்.
mammalபாலுட்டி, கருப்பை உயிர்.

Last Updated: .

Advertisement