விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 1 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
ulnareஅரந்தித்தொடுவை
umblicalகொப்பூழுக்குரிய
umblical cordகொப்பூழ்நாண்
unciform, uncinateகொளுக்கிபோன்ற
undulating membraneஅலையுருமென்றகடு
unstriatedவரிகொள்ளாத
upper armமேற்புயம்
upper jawமேற்றாடை
urinary papillaசிறுநீச்சிம்பி
ulnaஅரந்தி
ungulateகுழம்புவிலங்கு
urinary bladderசிறுநீர்ச்சவ்வுப்பை
unicellularஒற்றைப் புறையுடைய, ஒற்றைச் செல்லுடைய
urinary ductசிறுநீர்க்கான்
unipolarஒருமுனைப் போக்கு
ulnaமுழங்கை எலும்பு
ureaசிறுநீர் உப்பு, அமுரி உப்பு, அமுரியம்
uric acidயூரிக்கமிலம்
ulnaஅடிமுழ எலும்பு, முன்கை அடியெலும்பு, முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு.
umboகொம்மை, கேடய நடுவுடக் குமிழ்முனை, (தாவ., வில.) குமிழ்முனைப் புடைப்பு, சிப்பியின் புடைப்புமுனை, காளான் குடைமுகடு, குமிழ், முனைப்பு.
undulatingஅலையலையாகச் செல்கிற, அலையூசலாடுகிற, அலையலையான மேடுபள்ளங்களையுடைய.
ungulate(வில.) இறந்த கருவினை வெளியேற்றும் வளை கருவி, தலை தறிக்கப்பட்ட கூம்பு.
unguligradeகுளம்பு மீதாக நடக்கிற.
unicellularஒற்றை உயிர்மக் கூறுடைய.
unipolar(உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட.
urea(வேதி.) மூத்திரை, பாலஉணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள்.

Last Updated: .

Advertisement