விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
waspகுளவி,குளவி
water-vascular systemதிரவக்கலன்றொகுதி
white corpuscleவெண்சிறுதுணிக்கை
white fibreவெண்ணார்
white matterவெண்சடப்பொருள்
wrist, carpal boneமணிக்கட்டு
weevilமூக்கு வண்டு
white blood corpuscleவெண்குருதிக்கலம்
wing membraneசெட்டைமென்றகடு
warm-bloodedவெப்பநிலைக்குருதியுள்ள, சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட, உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய, ஆவல் மிகுந்த, மனவெழுச்சி மிகுந்த.
waspகுளவி.
weevilஅந்துப்பூச்சி வகை.
whaleதிமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு.
wingசிறகு, வெளவாலின் சிறகு, கோழி முதலிய நிலப் பறவைகளின் சிறையுறுப்பு, பூச்சிகளின் இறக்கை, பறக்க உதவும் உறுப்பு, பறத்தல், பறக்கும் நிலை, பறத்தற்கருவி, விரைசெலவு, விரை செலவாற்றல், விசை செலவாற்றற் கருவி, பறவைக்கூட்டம், (பே-வ) புயம், மேற்கை, பக்கம், புடைவாரம், சிறகம், விமான இறக்கை, கட்டடச் சிறகம், கோட்டையின் நீள்சிறைக் கட்டுமானம், படையின் பக்கஅணி, கடற்படையின் புறக்கோடி, விமானப் படைப்பிரிவு, நாடகக் கொட்டகையின் புடைவாரம், அரங்கின் பக்க அறை, பக்கக்காட்சித்திரை, பக்கத்திரைக்காட்சி, ஆட்ட முன்புறச் சிறையணி நாற்காலி முதுகுப்புறப் புடைக்கட்டை, வண்டிச் சக்கரங்களின் மாட்காப்புப்பட்டை, அரசியல் கட்சிப் புடைசாரி, ஆதரவுப் பொறுப்பாட்சி, (வினை.) சிறு இணைத்து அமை, சிறைப்பகதி யமை, பக்கக்கூறுகள் அமை, பறக்கச்செய், பறக்கவிட, பறந்துசெல், பறந்து கட, சிறகுடன் மிக உயரத்தில் பற, பறக்க உதவு, காற்றில் மிதந்து செல்ல உதவு, விமானத்தில் செல், விரைந்து செல், விரைவு கொடு, வேகம் கொடு, விரைவூக்கமளி, சிறகுப்பக்கமாகக் காயப்படுத்து, மேற்கைப் பக்கமாகக் காயப்படுத்து.

Last Updated: .

Advertisement