விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Z list of page : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
zygotic nucleusபுணரிக்கலக்கரு
zoologyவிலங்கியல்
zygoteகருக்கூடு, கருமுட்டை
zooidஇடை உயிர்ம அமைவு, விலங்குடனோ செடியினத்துடனோ சாராமல் இரண்டனையுமொத்துப் பளப்பு அல்லது முகிழ்ப்பு முறையால் இனப்பெருக்கமுறும் உயிர்த் திற உரு, கூட்டுயிரிகளின் உறுப்புயிர், (பெ.) நிறை முதிர்வு பெற உயிரியல்புடைய, உயிரியல் சார்புடைய.
zoologyவிலங்கு நூல்.
zygapophysis(உள்.,வில.) தண்டெலும்புப் பிணைப்புப் பகுதி.
zygomatic(உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு பற்றிய.
zygote(உயி) இரு பாலணு இணைவுப் பொருள்.

Last Updated: .

Advertisement