Sponsored Links

அகராதி பிடித்தவன்

அகராதி பிடித்தவன்

பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவன்,திமிர் பிடித்தவன்
அதிகம் கற்றவன் (எதிர்மறைப் பொருளில் சொல்லப்படுவது)
அகராதி படித்தவன் என்பது மருவி அகராதிபிடித்தவன் என்றாகியது

impudent person
very learned person, used ironically