Sponsored Links

அங்காடி

அங்காடி

கடைத்தொகுதி அல்லது சந்தை என்பதன் பண்டைத் தமிழ்ச்சொல். நாளங்காடி, அல்லங்காடி என இருவகைச் சந்தைகள் இலக்கியங்களிற் காணப்படுகின்றன். நாள் +அங்காடி பகற்சந்தை எனப் பொருள்படும். அல் என்பது இரவு. எனவே அல்லங்காடி இரவுச் சந்தையாகும்
பல பொருள்களை விற்பனை செய்யும் பெரிய கடை அல்லது
பல கடைகளின் தொகுதி
கடைவீதி

department store
shopping complex
Bazaar
street of shops