அச்சோஅச்சோஓர் இரக்கச்சொல். அச்சோ எனப்ப லிமையோரை யீண்டு சிறைவைத்த பாவம் (கந்தபு. அவைபு. 43). ஓர் அதிசய மொழி. அச்சோ ஒருவ ரழகியவா (திவ். பெரியதி.9,2,1). அதிசயச்சொல், இரக்கச்சொல்.An exclamation of pity An exclamation of wonder