Sponsored Links

அஞ்சனம்

அஞ்சனம்

தாது நஞ்சு வகை
கண்ணிடு மை
சலவைக் கல்
அவுரி
கரியாற் சித்திரம் வரையப் பட்ட படத்துணி = அஞ்சனப்படம்.
எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை
கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை

A mineral poison
marble
indigo
cloth on which a figure is drawn with charcoal
elephant
black cosmetic applied as eye-liner