Sponsored Links

அட்டை

அட்டை

வார இதழ்,புத்தகம் முதலியவற்றின் முன்பக்க ,பின்பக்கத் தாள்
புத்தகம் முதலியவற்றைப் பாதுகாக்க அதன் மேல் போடப்படும் தாள்
(எழுதும் போது காகிதங்களை வைக்கப் பயன்படும்) பெரிய கெட்டித் தாள்
அச்சிடப்பட்ட / எழுதப்பட்ட தடித்த துண்டுத் தாள்
பெட்டிகள் செய்யப் பயன்படும் கெட்டியான தாள்
மனிதர்கள் விலங்குகள் மீது ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சும் ,ஈர நிலத்தில் வாழும் ஒரு சிறிய கரும்பழுப்பு நிற உயிரினம்

front or back cover(of magazine, book etc..)
wrapper
(writing)pad
visiting card ,menu card
cardboard
leech
blood-sucker