Sponsored Links

அன்

அன்

Verb-ending:
(a) of the rational class in the 3rd (pers. sing. masc.) as in அவன் வருவன்
(b) of the 1st (pers. sing.) as in யான் வருவன்
ஆண்பால் வினைவிகுதி
தன்மை யொருமை வினைவிகுதி.
Noun (suff.)
(a) of the rational class (masc. sing.) as in மலையன்
(b) of a participial noun, (masc. sing.) as in வருபவன்
ஆண்பாற் பெயர் விகுதி
ஆண்பால் வினையாலணையும் பெயர்விகுதி.
An euphonic augment as in ஒன்றன்கூட்டம் - சாரியை