Sponsored Links

அறையோ

அறையோ

முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10).
ஜயசந்தோஷங்களைப் பற்றிவரும் குறிப்புச்சொல் (திவ்.திருவாய்.5, 1,1 திருவாச, 47, 5.)
ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514).

An exclamation expressive of complaint, of disappointment
An exclamation expressive of victory or joy
An exclamation of oath used in wager