Sponsored Links

ஆக

ஆக

ஒரு பெயர்ச்சொல்லை வினையடையாக்கும் இடைச்சொல்
நான்காம் வெற்றுமை உருபுடன் இணைந்து 'பொருட்டு','காரணமாக என்ற பொருளைத் தரும் இடைச்சொல்
நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணையுருபு (எ.கா - எனக்காகச் செய்)
மொத்தமாய். ஆகத்தொகை.
ழழுதும். ஆகமோசம்
அவ்வாறாக. ஆக ராகவனை யவ்வழி கண்டான் (கம்பரா. இராவணன்றா. 19).
விகற்பப்பொருள் தரும் இடைச்சொல். தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை (குறள், 442, உரை)
நான்காம் வேற்றுமையுருபுடன் வருந் துணைச்சொல். அவனுக்காகக் கொடுத்தேன்.
செய்திகுறிக்கும் இடைச்சொல். அவன் கண்டதாகச் சொன்னான்
முன்றோடு சேர்ந்து செயவெனெச்சப்பொருள் தரும் இடைச்சொல். காரெதிர் குன்றம் பாடினே மாக (தொல். சொல். 282, உரை)

particle for making a noun into an adverb
particle which when added to a dative gives the sense of 'for the sake of', 'for'
On the whole, amounting to
Completely
In that fashion
For the sake of, for the purpose of, with ?? of the dat.
(Part.) joined to a finite verb, to indicate indirect speech
(Part.) which gives participial force to the finite verb that precedes it

ஆக

மட்டும்