Sponsored Links

ஆட்கொல்லி

ஆட்கொல்லி

1.(பெரும்பாலும் பெயரடையாக) மனிதர்களைக் கொன்று தின்னக் கூடிய(புலி
சிறுத்தை போன்ற) விலங்கு 2.(நோயைக் குறித்து வரும்போது) மரணத்தை விளைவிக்கும் அளவுக்குக் கொடுமை வாய்ந்தது
உயிர்க்கொல்லி

1.Maneater 2.killer(disease)