Sponsored Links

ஒரு வாக்கியத்தில் பெயரடை தவிர்த்த சொல்லோடு இணைக்கப்படும்போது அந்தச் சொல்லுக்கு வினாப் பொருளைத் தரும் இடைச்சொல்
அதிர்ச்சி பயம் முதலிய உணர்ச்சிகளைத் தெரிவிக்கப் பயன்படும் ஒரு இடைச்சொல்
இரக்கம், இகழ்ச்சி, வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி
ஒரு வினாவெழுத்து (எ.கா - செய்தானா?)
இறந்தகால உடன்பாட்டு வினையெச்ச விகுதி (எ.கா - பெய்யாக் கொடுக்கும்)
எதிர்மறை இடைநிலை (எ.கா - செய்யாமை செய்யாத)
பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி (எ.கா - மரங்கள் நில்லா)
பசு
எருது
ஆன்மா
ஆச்சாமரம்
விதம் (ஆறு என்பதன் கடைக்குறை)

particle used in a sentence with any of the words to make it interrogative
particle used to express shock,fear etc

பசு
மாடு