Sponsored Links

இடக்கை

இடக்கை

இடதுகை
(பெயரடையாக வரும்போது)(செயல்களை)இடதுகையால் செய்யும் பழக்கம்
கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று இடக்கை. இக்கருவி ஒரு தோல் வாத்தியம் என்றாலும் கேரள இசையில் இதை தாள வாத்தியம் ஆக மட்டும் அல்லாமல் சுருதிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

left arm,left hand
left-handed,left-handedness