Sponsored Links

இடம்பெயர்

இடம்பெயர்

1.(மனிதர்கள்)நெடுங்காலமாக வசித்து வந்த இடத்தை விட்டுப் புதிய இடத்துக்குச் செல்லுதல்
புலம்பெயர்தல் 2. (பறவைகள்
விலங்குகள்) வலசை போதல் 3.(ஒரு நிறுவனம்
அமைப்பு போன்றவை)இருந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் செல்லுதல்

1.migrate
become displaced 2.(of birds
animals) migrate 3.be relocated