Sponsored Links

இணைப்பு

இணைப்பு

ஒன்றாகத் தொடர்பு படுத்தப்பட்ட நிலை, சேர்ந்திருக்கும் நிலை
(மின்சாரம்,தொலைபேசி முதலானவற்றைப் பயன்படுத்துவோருக்கு அவை சென்று சேரும் வகையில் அமைக்கப்படும் கம்பி, குழாய் வழி) தொடர்பு
(தொலைபேசியின்)தனித்தனித் தொடர்பு
(தனித்தனியாக இருந்தவை) ஒன்றான நிலை
கடிதம்,அறிக்கை போன்றவற்றுடன் சேர்த்து அனுப்பப்படுவது

link,joint,act of linking
(of electricity,telephone) connection
line
merger,union
enclosure
attachment