Sponsored Links

இந்தா

இந்தா

இதோ. (சீவக.1232, உரை).
(pl. இந்தாரும், இந்தாருங்கள். Courteous forms.)
இங்கே வா என்னுங் குறிப்புமொழி.
இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி. இந்தா விஃதோரிளங்குழவி யென்றெடுத்து..தேவிகையிலீந்தனனே (கந்தபு.வள்ளி.35).
இங்கேவா
இதை வாங்கிக் கொள் என்று பொருள்படும் குறிப்பு மொழி

An exclamation expressive of calling a person's attention to something lo! behold!
Come here!
An interjection used in the sense of 'Here! take this'

இந்தா

இதைப்பிடி
மிக சொற்ப நேரத்தில் ஒன்று நிகழும் என்ற குறிப்பு