Sponsored Links

இருப்பு

இருப்பு

(ஒரு நோக்கத்தோடு )சேமித்து வைத்திருக்கும் பொருள்
(ஒருவர் அல்லது ஒன்று ஓரிடத்தில்) இருத்தல்
(ஒருவர் இருக்கும்) நிலை
ஒருவர் பிறந்த நேரத்துக்குரிய தசையில்,பிறந்த நெரம்வரை கழிந்தது போக மீதியிருக்கும் காலம்

(of goods) stock,(of money)reserve
presence
position
remaining period of one's ?? at the time of birth