என்று | என்றுசொல்லி. In special or elliptical constructions, in which it is used as a connective part. (a) between verbs, as in நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11) (b) between a noun and a pronoun, as in பாரியென் றெருவனுளன் (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்:நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11) பாரியென் றெருவனுளன் திடீரென்றுவந்தான் ஒல்லென் றொலித்தது பச்சென்று பசந்தது வினை பெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றி வரும் இடைச் சொல். (தொல். சொல். 261, உரை: நன். 424.) ஒரு சொல்லசை கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன். That, used as a relative part. When it ends a quotation and connects it with the following part of the sentence An expletive |
---|