ஒன்று. (திவா.) ஒப்பற்றது. ஏக மாநகர் வீதி நிரைத்தவே (சீவக. 2398). தனிமை. (திவா.) வீடு. (சூடா.) மொத்தம். (W.) அபேதம். வாரிகணங்கட் கேகமெனல்போல (வேதா. சு. 127). அக்குரோணி எட்டுக்கொண்ட சேனை. (பிங்.) மிகுதி. சாமான் ஏகமாய்க் குவிந்துகிடக்கிறது. (Arith.) Unit That which is unique Solitariness, singleness Final liberation Total, whole Identity, unity Army consisting of eight Abundance |