Sponsored Links

ஏகவசனம்

ஏகவசனம்

ஒருமை. வாருமென்றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78).
அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசும் அவமரியாதைச் சொல். அவன் ஏகவசனமாய்ப்பேசினான்.
சத்தியவசனம். (W.)
மரியாதையின்றி உரைத்தல்

(Gram.) Singular number
Disrespectful term, sing
Honesty, uprightness, truth, as singleness of statement