ஏங்கல்ஏங்கல்ஆரவாரிக்கை. ஈட்டிய சமபல வீர ரேங்கலால் (இரகு. திக்குவி. 251) மயிற்குரல். (பிங்.) யாழ்நரம்பினோசை. (பிங்.) அழுகை. (பிங்.) குழந்தைகட்கு வருங் காசநோய்Shout, clamour Screaming, as of a peacock Sound, as of the strings of a lute Weeping Asthma in children