Sponsored Links

ஓணான்

ஓணான்

ஓணான் பல்லி வகையை சார்ந்தது. கரட்டாண்டி எனப்படும் இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப்போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.

lizard
including several species; chameleon; blood-sucker
a common agamoid lizard
Calotes veisicolor