Sponsored Links

கஞ்சிரா

கஞ்சிரா

கஞ்சிரா சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். பஜனைகளிலும்
கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படும் வாத்தியம் இதுவாகும்.

The kanjira a South Indian frame drum
is an instrument of the tambourine family. It is used primarily in concerts of Carnatic music (South Indian classical music) as a supporting instrument for the mridangam.