Sponsored Links

கடம்

கடம்

கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும்.
கடன்

The gha?am is a percussion instrument used in the Carnatic music of South India. Its variant is played in Punjab and is known as gharha as is a part of Punjabi folk traditions.