கொள்ள | இன்னும் கொள்ளக்கொடு. நிரம்ப. உணவு கொள்ளக் கிடைத்தது காரணப்பொருளிலேனும் காலப்பொருளிலேனுமுள்ள செயவெனெச்சத்துடன் கூடிவருந் துணைவினை. நான் போகக்கொள்ளக் காரியம் நடந்தது. நான் வரக்கொள்ள மழைபெய்தது. More, further on As much as required, in abundance An auxiliary used, for the sake of emphasis, along with another verbal participle denoting reason or time |
---|