Sponsored Links

கோழ்

கோழ்

வழவழப்பான. வெண்பொனார் கோழரை குயின்ற பூகம் (திருவிளை. திருமணப் 65).
செழிப்பான. கோழிலை வாழை (அகநா. 2).
கொழுப்பான. கோழிளந்தகர். (திருவிளை. நகரப். 79).

Slippery, oily
Thriving, luxurious, rich
Fat