தந்தைதந்தைபண்டைத் தமிழில் பெற்றவனைக் குறிக்கும் படர்க்கைச் சொல். இன்று மூவிடத்துக்கும் பொருந்தும். முந்தையத் தமிழில் எனது தந்தை எந்தை என்றும் எதிர் நிற்பவரின் தந்தை நுந்தை என்றும் சூட்டப்பட்டனதந்தை0 mother