Sponsored Links

பிரமன்

பிரமன்

திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டி கர்த்தருமான சதுர்முகன் (பிங்.)
பிரகிருதிமாயை (சங். அக.)
வறட்சுண்டி (சங். அக.)--ஒரு மூலிகைத் தாவரம்.

brahm?, the creator, one of tiri-m?rtti
primordial matter
A sensitive plant