Sponsored Links

பொதி

பொதி

நிறைவு
மூட்டை
பல பண்டம்
நிதி
சொற்பயன்
ஒருவகை நிறையளவு
பிணிப்பு
கட்டுச்சாதம்
தொகுதி
அரும்பு
கொத்து
முளை
உடல்
தவிடு
கரிகாடு (மரங்கள் கரிந்து போன காடு)
காய்ந்த நன்செய்
மூங்கில் முதலியவற்றின் பட்டை
குடையோலை
பசு முதலியவற்றின் மடி
பருமன்
ஓலைக்குடை

fullness, perfection
pack, bundle; load, as for a beast; parcel tied in a cloth
miscellaneous goods
treasure
meaning of a word
pack-load, a measure of weight varying with the locality
tie, fastening
boiled rice tied up for a journey; viaticum
collection
flower bud
cluster
tender shoots, as of paddy
body
bran
burnt jungle
dry state of wet land
bark, as of bamboo
Ola basket used as a cup in eating and drinking
udder
stoutness
umbrella made of palm leaves