சிறு குன்று. அறையும் பொறையு மணந்ததலைய (புறநா. 118) மலை. நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு. 430). பாரம். குழையு மிழையும் பொறையா (கலித். 90). கனம். பொறை தந்தனகாசொளிர் பூண் (கம்பரா. அதிகா. 40). பூமி. பொறைதரத் திரண்ட தாரு (இரகு.தசரதன்சாப. 50) பொறுமை. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை(குறள், 153). அடக்கம். அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையுநாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 88). கருப்பம் வலிமை. போதகாதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (பாரத.வேத்திரகீய. 1) சலதாரை முதலிய அடைக்கும் கல் small hill, hillock mountain burden, load weight, heaviness earth patience; forbearance calmness; meekness pregnancy strength a stone to close up a channel or a spout |