Sponsored Links

மணிப்பிரவாளம்

மணிப்பிரவாளம்

தென்னிந்தியாவில் சமஸ்கிருதமும்
திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும்
பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும்

Manipravalam