Sponsored Links

மேகம்

மேகம்

முகில்

cloud

மேகம்

ஆவர்த்தம்,சம்வர்த்தம்,புட்கலம்,துரோணம்,காளம்,நீலம்,வாருணம்,வாயுவம்,தமம்
சம்வர்த்தம் - மணி பொழிதல்
ஆவர்த்தம் - நீர் பொழிதல்
துரோணம் - பொன் பொழிதல்
புட்கலாவர்த்தம் - பூ பொழிதல்
காளமுகி - மண் பொழிதல்
சங்காரித்தம் - கல் பொழிதல்
நீல வருணம் - தீ பொழிதல்