விள் | விள்ளு,மலரு உடை பிரி வேறுபடு வெளிப் படுத்து தழுவு எனக்குக் காரியம் விள்ளவில்லை விள்ளுவேறு வெக்குவேறாய்ப் பிரிந்தவைகள் விண்டல், விண்டு சொல்ல விண்டு போனார்கள் விள்ளல் விள்ளாத பேச்சு open, unfold crack, break split, separate be at variance (v. t.) speak, reveal embrace it is not understood by me things widely different from one another to speak freely without restraint they disagreed & separated embracing unfolding as a flower separating confused discourse, unseemly language |
---|