Sponsored Links

Duty

Duty -

கடமை
மேலோர்க்குக் காட்டத்தகும் மட்டுமதிப்பு
பணிவிணக்கம்
அறமுறைக்கடப்பாடு
சட்டக்கட்டுப் பாட்டுணர்ச்சி
நேர்மைப் பற்றுணர்வு
பணித்துறை அலுவல்
பணிஈடுபாடு
தொழில்துறைச் செயல்முறை
திருக்கோயில் நடைமுறை
திருக்கோயில் நடைமுறை
தீர்வைவரி
சரக்கின்மீது செலுத்தப்படவேண்டிய இறைமுறைக்கடன்
சுங்கவரி
இயந்திரத்தின் பொருள் செலவழிவுக்கியைந்த ஆக்க ஆற்றல் அளவை விழுக்காடு.

எடுத்துக்காட்டுகள்

duty conscious
கடமை உணர்வுடைய

It is your duty to try to control his speeding
அவருடைய வேகத்தைத் தணிப்பது உன்னுடைய வேலை

I failed in my duty.
என் கடமையில் நான் தவறிவிட்டேன்

duty of care
கவனம் செலுத்தும் கடமை

period of time usu.four hours during which one part of a ship's crew is on duty
கப்பலில் பணிபுரிவோருள் ஒரு பகுதியினர் வழக்கமாய் நான்கு மணி நேரம் பணி புரியும் காலகட்டம்

the crew on duty during this time
நான்கு மணி முறைநேரக் காலகட்டத்தில் பணிபுரியும் கப்பலில் பணிபுரிவோர்

perform duty
கடமையாற்று