கொடுந்தமிழ் சொற்கள்

கொடுந்தமிழ் சொற்களின் திரட்டு

கொடுந்தமிழ் சொற்கள்
TermsMeaning / Definition
அதஅதை
ஆச்சுஆயிற்று
முடிந்தது
இதெஎவ்வளவுஇது எவ்வளவு
இன்னாஎன்ன
இவருஇவர்
எங்கஎங்கே
என்னோடஎன்னுடன்
எல்லாத்துக்கும்அனைத்துக்கும்
ஒங்கஉங்கள்
காப்பாத்துங்ககாப்பாற்றுங்கள்
காலகாலை
கொடுத்துடுவாருகொடுத்து விடுவார்
கொள்ளுங்ககொள்ளுங்கள்
சொன்னாங்கசொன்னார்கள்
சொல்லுங்கசொல்லுங்கள்
சொல்லுவீங்கசொல்லுவீர்கள்
தமிழ்ழதமிழில்
தெரிஞ்சாதெரிந்தால்
நில்லுநில்
நீங்கநீங்கள்
புரியலபுரியவில்லை
பேசுங்கபேசுங்கள்
பேசுவீங்களாபேசுவீர்களா
பேர்பெயர்
போயிட்டுபோய் விட்டு
மன்னிக்கணும்மன்னிக்க வேண்டும்
மன்னிச்சிடுங்கமன்னிக்க வேண்டும்
மாலமாலை
மெதுவாமெதுவாக
ராவுஇரவு
ரொம்பமிகவும்

Last Updated: .