மீன்களின் பெயர்கள்

மீன்களின் பெயர்களின் திரட்டு

மீன்களின் பெயர்கள்
TermsMeaning / Definition
அகலைrastralliger kanagurta
அடல்ஓர்மீன்
அடுக்குப்பல் சுறாhemipristis elongata
அடுப்பு பொறுவாthryssa malabarica
அதவாழன் திருக்‍கைpistanachus sephen
அத்வாணி திருக்‍கைgymnura poecilura
அனுவ மீன்diploprion bifasciatum
அப்பைக்கொவ்வை
அமீனீ உளுவைrhicodon typus
அம்பட்டன் கத்திnotopterus notopterus
அம்பட்டன்கத்தி
அம்பட்டன்வாளைnotopterus kapirat
barber's knife
அம்புட்டன் வாழchitala chitala
அயிரைஆறு,குளம் போன்றவற்றில் கூட்டமாக வாழும் உடலில் கரும்புள்ளீகளை உடைய வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் (உணவாகும்) ஒரு வகைச் சிறிய மீன்
அவிரிchanna marulius
அவிலிliza
ஆக்கணாங்கெளிறுplotosus canius
ஆட்கான்டிbarillius gatensis
ஆனதும்பிdactylopterus orientalis
ஆனைக்கற்றலைஒருமீன்.
ஆற்றுல்லம்clupea ilisha
இறால்மெல்லிய ஓடுபோன்ற மேல் புறத்தை உடைய(உணவாகும்) நீர்வாழ் உயிரினம்
ஈர்க்கிறால்இறால் மீன்வகை
உடுப்பாத்திetroplus suratensis
ஊசிக் கணவாய்squid
ஊமைக்கிளாத்திmonocanthus scriptus
கணவாய் மீன்Cuttle
கறி மீன்Tilapia
காணாங்கெளுத்தி மீன்Mackerel
கிளாத்திtriacanthus strigilifer
கிளி முக்கு மீன்parrot fish
கீச்சான்terapon jarbua
கீச்சான்tigerfish
கீரிமீன் சாளைamblygaster clupeoides
கீரை மீன்yellow tuna
கும்டுல்scoplopsis taeniopterus
கெண்டை மீன்mullet
கெலங்கா மீன்smelt
கெளுத்தி மீன்cat fish
கொடுவா மீன்sea bass
கொடுவாய் மீன்Seabass
கோர சுறாbroadfin shark
கோர சுறாlamiopsis temminckii
கோரோவாblotched croaker
கோரோவாnibea maculata
கோலாcoromandel flying fish
கோலாhirundichthys coromandelensis
கோலா மீன்saw fish
சங்கரா மீன்red snapper
சாலை மீன்sardine
சிங்கி இறால்lobster
சிவப்பு மீன்Red Snapper
சீப்பு திரட்டைspade fish
சீலா மீன்barracuda
சுறா மீன்Shark
சூடை மீன்மத்தி மீன்
சூரை மீன்little tunny
திருக்கை மீன்Stingray
தீரா மீன்leather skin
தேரா மீன்Leather skin fish
நாவர மீன்goldbond gold fish
நெத்திலி மீன்நெத்திலிப்பொடி
பசிந்திவெண்ணிறமுள்ளதும் 15-ஆங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை.
பண்ணா மீன்Cod
பன்னா மீன்cod
பாரை மீன்malabar trevally
பால் சுறாbaby shark
பேய்ச் சாலைsardinina longiceps
போதா மீன்Halibut
போத்தா மீனhalibut
வஞ்சரம் மீன்king fish
வஞ்சிரம் மீன்Seer fish
King fish
வாலை மீன்ribbon fish
வாளை மீன்sword-fish
வாவல்pomfret
விறால் மீன்butter fish
விலாங்கு மீன்eel
வெள்ளி அரிஞ்சான்encheliophis homei
வெள்ளை அரிஞ்சான்cirrhinus cirrhosus
வௌவால் மீன்Pomfret

Last Updated: .