பறவையின் பெயர்கள்

பறவையின் பெயர்களின் திரட்டு

பறவையின் பெயர்கள்
TermsMeaning / Definition
அக்காக்குருவிஎளிதில் பார்க்க முடியாததாக,குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை
அடைக்கலங்குருவிஊர்க்குருவி
அண்டங்காக்கைமிகக் கருப்பாக இருக்கும் பெரிய காகம்
ஓர்காக்கை
அன்னம்சோறு
அன்றில்மூலநக்ஷத்திரம்
அரசவால் ஈப்பிடிப்பான்asian paradise flycatcher
அறிவாள் மூக்கன்glossy ibis
ஆட்காட்டிஆள்காட்டுகின்றவன்
சுட்டுவிரல்
சாலையில் ஒரு வழிகாட்டு பலகை
ஆந்தைஇரவில் இரை தேடும் பெரிய கண்களையும் தட்டையான முகத்தையும் கொண்ட பறவை
ஆலாதலை வயிறு ஆகியவை வெண்மையாகவும் இறக்கைகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு வகைக் கழுகு
இசைக்குரற்கருவிகுயில்
இராப்பாடிnightingale
இராப்பாடிக்குருவிபாடுங் குருவி வகை
இருவாய்க்குருவிஇருவாய்ச்சி
உண்ணிக்கொக்குகால்நடைகளைப் பின் தொடர்ந்து சென்று பூச்சிகள் மற்றும் உண்ணிகளை உண்ணும், மஞ்சள் நிற அலகும் வெள்ளை நிற உடலும் கொண்ட ஒரு வகைக் கொக்கு
உள்ளான்sandpiper (common)
உவணம்கருடன்
கழுகு
உயர்ச்சி
ஊதாத் தேன்சிட்டுpurple sunburd
ஊதாப் பிட்டு தேன்சிட்டுpurple rumped sunbird
ஊர்க்குருவிஅடைக்கலங்குருவி
எழுத்தாணிக்குருவிமரங்கொத்தி
கடற்புறாகடலின் வாழ்புறா.
கட்டுக்காடைநீர்ப்பறவை வகை
கரண்டிவாயன்eurasian spoonbill
கரிச்சான்கரிச்சால்,கருங்குருவி.
கருங்காடைbutton quail
கருநாரைஒருகொக்கு.
கருப்பு வயிற்று ஆலாblack-bellied tern
கரும்புறாturtle dove
கருவால் வாத்துgadwall
களகண்டம்குயில்
காகம்காக்கா
கருமை
காக்கைகாகம் = காக்காய் = காக்கா
காடைquail
காட்டு நெட்டைக்காலிolive-backed pipit
காட்டுள்ளான்Wood snipe
காளகண்டம்குயில்
கின்னகம்தூக்கணங்குருவி
கிளிParrot
கிளுவைteal (common)
குயில்Cuckoo
Koel
கூழைக்கடாPelican
கொக்குநாரை
கொடிக்கால் வாலாட்டிforest wagtail
கொண்டலாத்திhoopoe, having a beautiful crest erected at will
கொண்டை நீர்க்காகம்indian shag
கொண்டைக்கரிச்சான்உச்சிச்சூட்டுள்ள கரிக் குருவிவகை
கோழிமுட்டைக்ககவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு பறவையினம்
சக்கிலிக்குருவிமீன்கொத்தி
சாம்பல் கதிர்குருவிashy prinia
சாம்பல் கூழைக்கடாgrey pelican
சாம்பல் வாலாட்டிgrey wagtail
சிகப்பு இறக்கை வானம்பாடிred-winged bush-lark
சிச்சிரம்மீன்கொத்தி
சிட்டுக்குருவிSparrow
சின்ன நீர்க்காகம்little corporant
சின்ன வானம்பாடிeastern skylark
சின்ன வெள்ளைக்கொக்குlittle egret
சின்னக் காணான்கோழிlittle crake
சிறால் மீன்கொத்திsmall blue kingfisher
சிவப்பு மூக்கு ஆள்காட்டிred-wattled lapwing
சிவப்புக் காணான்கோழிruddy-breasted crake
சூறைக்குருவிசோள வயலிற்கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவிவகை
செம்மார்புக் கூக்குருவான்coppersmith barbet
சேவல்Cock
Rooster
சோலக்குருவிrosy starling
தகைவிலாங்குருவிதலையிலாக்குருவி
தகைவிலான் குருவிவகை
தகைவிலான் குருவிswallow
தச்சன்குருவிமரங்கொத்தி
தரையில்லாக்குருவிதலையிலாக்குருவி
தலையிலாக்குருவிதரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை
தாழைக் கோழிmoorhen (common)
தீக்கோழிOstrich
துடுப்புவாயன்Spoonbill
தூக்கணங்குருவிதூக்கணம் + குருவி. தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை
தூக்கனாங்குருவிbaya weaver
தூதுணம்தூக்கணங்குருவி
தைத்திரம்மீன்கொத்தி
தையல்சிட்டுtailorbird
தைலாங்குருவிதலையிலாக்குருவி
நரையான்மீன்கொத்தி
நாமக் கோழிcoot (common)
நீலச்சிறகு வாத்துgargany
நீலத் தாழைக் கோழிpurple moorhen
நீலவால் இலைக்கோழிphesant-tailed jacana
நெருப்புக்கோழிostrich
பச்சைக் கதிர்குருவிgreenish leaf warbler
பஞ்சதுகுயில்
பட்டாணி உப்புக்கொத்திlittle-ringed plover
பனிப்பாடிpenguin
பன்றிக்குருவிWhite-headed babbler
பருந்துKite
பழுப்புக் கீச்சான்brown shrike
பாட்டாணிகொண்டலாத்தி
பாப்பாத்திக் கழுகுegyptian vulture
பாற்குருவிIndian Roller, Indian jay
பிகம்குயில்
பிளித் நாணல் கதிர்குருவிblyth's reed warbler
பீக்குருவிபன்றிக்குருவி
புறாDove
Pigeon
புள்ளி ஆந்தைspotted owlette
புள்ளிச் சில்லைspotted munia
புள்ளிப் புறாspotted dove
புள்ளியலகு குழைக்கடாspotbilled pelican
புழுக்கொத்திகொண்டலாத்தி
பூணில்The seven sisters
பூனைப் பருந்துpallid harrier
பெரிய நெட்டைக்காலிgreat cormorant
பெருங்கொடைகொண்டலாத்தி
பேரலகு மீன்கொத்திstork-billed kingfisher
பைரிperegrine falcon
பொன்னாந்தட்டான்நெஞ்சிடத்தே மஞ்சணிறம் வாய்ந்த ஒருவகைக் குருவி
பொன்முதுகு மரங்கொத்திlesser goldenbacked woodpecker
பொன்வாய்ப்புள்மீன்கொத்தி
மஞ்சட்குருவிTurmeric bulbul
மஞ்சள் மூக்கு ஆள்காட்டிyellow-wattled lapwing
மஞ்சள் மூக்கு நாரைpainted stork
மஞ்சள் வாலாட்டிcitrine wagtail
மயில்Peacock
மரங்கொத்திமரத்தில் வேலை செய்பவன்
மலைப்போர்வைblack vulture
மாங்குயில்eurasian golden oriole
மாடப் புறாblue-rock pigeon
மாடுபிடுங்கிasian white-backed vulture
மைனாMynah
வண்ணாத்திக்குருவிWasherwoman robin
வராலடிப்பான்osprey
வலாசகம்குயில்
வாத்துDuck
வானம்பாடிSkylark
வான்கோழிTurkey
வாற்கொண்டலாத்திParadise fly-catcher
வாலாட்டிக்குருவிRed wagtail
வால் காகம்indian treepie
விசிறிக்குருவிவிசிறிபோன்ற வாலுடைய குருவிவகை
வீட்டுச் சிட்டுக்குருவிpasser domesticus
வெண்கழுத்து நாரைwhite-necked stork
வெண்முதுகுச் சில்லைwhite-rumped munia
வெள்ளை அறிவாள் மூக்கன்oriental white ibis
வெள்ளை வாலாட்டிwhite wagtail
வெள்ளைப் பூனைப்பருந்துpied harrier

Last Updated: .