இ வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | இ.சி.ஜி | நெஞ்சகத் துடிப்பு |
2 | இடா | இறைகூட, ஒருபொறி |
3 | இனாம் | நன்கொடை |
4 | இயந்திரம் | பொறி |
5 | இரகசியம் | குட்டு,மறைபொருள், கமுக்கம் |
6 | இரசம் | சாறு |
7 | இரசாயணம் | வேதியியல் |
8 | இரதம் | தேர் |
9 | இரத்தம் | குருதி |
10 | இராகம் | பண் |
11 | இராச்சியம் | அரசு, நாடு |
12 | இராஜினாமா | பணி விலகல் |
13 | இராட்டினம் | (சக்கரமுள்ள) நூற்கும் கருவி |
14 | இராட்ஷசன் | அசுரன், நரகன் |
15 | இராணுவம் | படை |
16 | இராத்திரி | இரவு, அல் |
17 | இலகு | எளிது |
18 | இலக்கம் | எண் |
19 | இலட்சணம் | அழகு |
20 | இலட்சியம் | இலக்கு |
21 | இஷ்டம் | விருப்பம் |
22 | இஸ்திரிப் பெட்டி | துணியழுத்தி |