உ வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | உக்கிரம் | கடுமை |
2 | உச்சரி | (எழுத்தை சொல்லை)ஒலித்தல் |
3 | உச்சரிப்பு | (எழுத்தின் ,சொல்லின்) ஒலிப்பு முறை |
4 | உதயம் | தோன்றுதல், பிறத்தல் |
5 | உதரம் | |
6 | உதாசீனம் | புறக்கணிப்பு |
7 | உதாரணம் | see எடுத்துக்காட்டு |
8 | உதிரம் | குருதி |
9 | உதிரி | (ஒன்றோடு ஒன்று இணையாமல்)தனித்தனியாக இருப்பது |
10 | உத்சவம் | ஊருலா, ஊர் உலா |
11 | உத்தரம் | வடக்கு |
12 | உத்தரவாதம் | உறுதி |
13 | உத்தரவு | ஆணை |
14 | உத்தியோகபூர்வ | அரசமுறை |
15 | உத்தியோகப்பூர்வ | முறையான |
16 | உத்தியோகம் | அலுவல் |
17 | உத்தேசம் | குத்துமதிப்பு |
18 | உத்வேகம் | ஊக்கம் |
19 | உப | முக்கிய பகுதியாக அமையாதது, துணை, கிளை |
20 | உபகரணம் | see துணைக்கருவி |
21 | உபகாரம் | (ஒருவருக்குச் செய்யும்) உதவி |
22 | உபசாரம் | see பணிவிடை. |
23 | உபதேசம் | அறிவுரை |
24 | உபதேசி | அறிவுறுத்துதல் |
25 | உபத்திரவம் | இடைஞ்சல்
|
26 | உபத்திரவம் ,உவத்திரவம் | வேதனை |
27 | உபத்ரவம் | ஊறு |
28 | உபநயனம் | பூணூல் அணியும் சடங்கு |
29 | உபநியாசம் | பிரசங்கம் |
30 | உபந்நியாசம் | விரிவுரை/சமய சொற்பொழிவு |
31 | உபம் | இரண்டு |
32 | உபயம் | நன்றி |
33 | உபயோகம் | பயன் |
34 | உபரி | see மிகை |
35 | உபவாசம் | நோன்பு |
36 | உபாயம் | வழி |
37 | உருசி ,ருசி | சுவை |
38 | உற்சவம் | விழா |
39 | உற்சாகம் | விறுவிறுப்பு,ஊக்கம் |
40 | உல்லாசம் | see உவகை |
41 | உவமானம் | உவமை |
42 | உஷார் | எச்சரிக்கை |
43 | உஷ்ணம் | வெப்பம் |